நாம Coffee with Suji, Coffee with Anu, Coffee with DD கேள்வி பட்டிருப்போம். ஆனா இந்த காபி ஐ உருவாக்கர்தே இந்த பசு தான்.
So Cow இல்லேன்னா Coffee இல்ல.
ஒரு பசு மாட்டை நேர்ல live ஆ பார்த்த பொது சில விஷயங்கள் பேச தோணிச்சு.
And that is COFFEE WITH COW. Hope you will enjoy