Listen

Description

ம.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., என தொடர்ந்து கட்சி மாறிவந்த முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் ஜனவரி 4-ம் தேதி, 4-வது முறையாக கட்சி மாறி, அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்.

Credits:

Author -மனோஜ் முத்தரசு |

Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.