Listen

Description

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாகவும் ரஷ்யா, சீனா, வடகொரியா, இரான் உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் செயல்பட்டுவரும் நிலையில் அமெரிக்காமீது பறந்த சீன உளவு பலூனை அந்த நாட்டு விமானப்படை சுட்டு வீழ்த்தியிருப்பது 3-ம் உலகப் போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Credits:

Author -கோபாலகிருஷ்ணன்.வே |

Voice :Keerthiga |

Sound Engineer : Navin Bala  |

Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.