Listen

Description

பரிசுத்த ஆவியானவர் தேவனது திரியேகத்துவத்தில் மூன்றாம் நபரானவர். பிதாவானவராகிய தேவன் பரலோகில் இருக்கிறார்; குமாரனானவராகிய தேவன் பரலோகில் பிதாவானவரின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்; ஆவியானவராகிய தேவன் பூவுலகில் இருக்கிறார். இது பரிசுத்த ஆவியானவரின் காலம். கிறிஸ்தவனின் தனி வாழ்விலும் திருச்சபையின் கூட்டுவாழ்விலும் உள்ள ஆன்மீகக் குறைபாடுகளுக்கு முக்கிய காரணம் ஆவியானவரைப் பற்றிய அறிவில் குறைவே. நடைமுறை வாழ்வில் ஆவியானவர் அருளும் ஆசீர்வாதங்களை இச்செய்தியில் ஸ்டான்லி அழகாய்த் தொகுத்துள்ளார்.