உலக பூர்வ குடிமக்கள் தினம் ஆகஸ்ட் 09. சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு மருதத்துவ சேவையாற்றி வரும் செல்வா சேரிட்டபிள் ட்ரஸ்ட் நிறுவனர் பாரதி அவர்கள்.நேர்காணல் இரத்தினவானி சமுதாய வானொலி நிலைய இயக்குனர் ஜெ.மகேந்திரன்.
தொடர்புக்கு - 8838078388