இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | "நலம் நலம் அறிய ஆவல்" நிகழ்ச்சியில் உலக சுகாதார தினம் ஏப்ரல் 7
முன்னிட்டு ,டாக்டர் ஜெ. மகேந்திரன் அவர்களுடன் உணவியல் நிபுணர் சசிகலா நவநீத் அவர்கள் "ஆரோக்கியமான உணவு முறைகள் " பற்றி கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி. ஏப்ரல் 7, 12pm -1pm & , 7pm-8pm| நிகழ்ச்சி தொகுப்பு ஜெ.மகேந்திரன், நிலைய இயக்குனர் இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR. தொடர்புக்கு - 8838078388 | "அனனவருக்கும் ஆரோக்கியம்"
#நலம்நலம்அறியஆவல் #உணவியல்நிபுணர் #சசிகலா நவநீத் #Rjமகேந்திரன் #கோயம்புத்தூர் #COVAI #KOVAI #நன்றி #Thanks #RathinavaniFm #இரத்தினவானி #ஜெமகேந்திரன் #RjMahendran