Listen

Description

Chutties Express 2 - Episode 8 - Anemia & its Deficiency

இரத்தினவானி 90.8 சமுதாய வானொலியில் பெண்கல்வி, குழந்தைகள் மற்றும் பெண்கள் உடல்நலம் சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி சுட்டிஸ் எக்ஸ்பிரஸ் சீசன் 2 பகுதி 8-ல் ஊட்டச்சத்து மிக்க உணவுமுறை, ஊட்டச்சத்து குறைவினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு பதிவு. இந்த தொகுப்பில், ஊட்டச்சத்து சார்ந்து மக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு பழக்கவழக்கம் சார்ந்த தகவல் இடம்பெற்றுள்ளது