Listen

Description

இரத்தினவானி  சமுதாய பண்பலை 90.8CR | உலக மனநலம் தினம் சிறப்பு நலம் நலமறிய ஆவல் நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன்

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உளவியல் துறை தலைவர் டாக்டர் சீதாலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு மனநலம் பற்றிய சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி அக்டோபர் 10, 4Pm -5Pm & 7pm-8pm| நிகழ்ச்சி தொகுப்பு ஜெ.மகேந்திரன், நிலைய இயக்குனர் இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR. தொடர்புக்கு - 8838078388 |

#Drசீதாலட்சுமி
#மகேந்திரன் #வெற்றிசிகரம் #கோயம்புத்தூர் #COVAI #KOVAI  #நன்றி #Thanks   #RathinavaniFm  #இரத்தினவானி #ஜெமகேந்திரன் #RjMahendran