R90.8 Broadcast Poetic Skills & Effective Views of 2 Girls!
இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கில துறை முதலாமாண்டு மாணவி செல்வி.சாய்ஸ்ரீ அவர்களின் கவிதை தொகுப்பு, மற்றும் கணினி அறிவியல் முதலாமாண்டு மாணவி செல்வி.தஷிபா அவர்களின் பாசம், பிரிவு, பெண்ணியம், ஒரு பெண்ணாக இலக்கை நோக்கிய பயணம் போன்றவை குறித்த பதிவுகள் !!