Listen

Description

R90.8 CR Broadcast Friendship Day Special Talk about Nature!

First Sunday of August, India celebrate Friendship Day.

இரத்தினவானி 90.8 சமுதாய வானொலியில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு,
நண்பர்களுக்கு இடையேயான உரையாடல் என்றால் சினிமா, விளையாட்டு, அரசியல், கிசு கிசு போன்ற பெருபான்மையை தவிர்த்து இரத்தினவானியில் இரண்டு நண்பர்கள் புது அறிவாக உலக நன்மை சார்ந்து இயற்கை சார்ந்து உரையாடிய ஒலிப்பதிவு.