Listen

Description

வணக்கம். இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🔊🔊🔊🔊 🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊 அகல்யை. திரு. புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய அகல்யை என்ற சிறுகதை தான் இந்த கதை. தனக்குக் கிடைக்காத பொருள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற அற்ப ஆசையினால் நிகழும் ஒரு கொடிய செயலின் மூலம் தவறு செய்யாத ஒரு பெண் உட்பட இருவருக்கு சாபம் கிடைக்கிறது. அது என்ன செயல் யாருக்கு சாபம் கிடைத்தது என்பதை விவரிக்கும் கதைதான் எது நன்றி.