வணக்கம். அவனுக்குத்தான் வெற்றி. போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என்று ஒரு சோழ மன்னன்.அவன் பேரழகன் அவன் ஒருமுறை போருக்கு செல்லும் போது அவன்மீது நக்கண்ணை என்ற பெண் காதல் வயப்படுகிறாள். போர் முடிந்து அவன் நாடு திரும்பும் போது அவன் பிரிவாள் அவள் படும் துயரத்தை விவரிக்கும் கதை தான் இந்த சிறுகதை. நன்றி.