Listen

Description

இந்த கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பேஸ்புக் பேஜில் பதிவு செய்யுங்கள் 👇 https://www.facebook.com/NandhiniBala45/ 🔊🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊 audio books, Tamil audio book, Audio ilakiyam, Tamil novel  audio , Tamil audio novel, audio book tamil. கி. வா. ஜகந்நாதன்
-------------------------------------
கி. வா. ஜகந்நாதன் அவர்களின் முழுப்பெயர் கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன். இவர் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி பிறந்தார். குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்களுள் இவரும் ஒருவர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது 1967 இல் வழங்கப்பட்டது.இவர் 1988 ஆம் வருடம் நவம்பர் 4 ஆம் தேதியில் இயற்கை எய்தினார்.