Listen

Description

வணக்கம்
நான் நந்தினிபாலகிருஷ்ணன். எனக்கு கதை சொல்ல பிடிக்கும். நந்தினியின் குரலோசையில் இலக்கிய நூல், பாடல் அதனுடைய விளக்கங்கள், நாவல் விமர்சனம் இவற்றை ஒலி வழியாக உங்கள் செவிக்கு படைக்க ஆசை. உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி