Listen

Description

வணக்கம். நட்பின் ஆழம். சிற்றரசர் ஆன பாரியின் பறம்பு மலையை முற்றுகை இட்டு சூழ்ச்சியால் அதை வெற்றி பெறுகின்றனர் மூவேந்தர்கள். அவர்களிடம் இருந்து தப்பித்த பாரியின் பெண்களான அங்கவை சங்க பையை ஆதரிக்கிறார் கபிலர் ஒருநாள் இரவில் கபிலர் தூங்கிவிட்டதாக நினைத்து தங்கள் மனதிலுள்ள பாரங்களை பேசிக்கொள்கின்றனர் இரு சகோதரிகளும் அது என்ன மனபாரம் என்பதைக் கூறும் கதையை இந்த கதை.