வணக்கம். நட்பு கதை. பிசிராந்தையார் என்ற புலவரும், கோப்பெருஞ்சோழன் என்ற சோழ அரசனும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்பு கொள்கிறார்கள். சில பிரச்சனைகளால் கோப்பெருஞ்சோழன் உண்ணாநோன்பு இருந்து வடக்கு நோக்கி உயிர் நீக்க முடிவு செய்கிறான். அப்பொழுது என்னுடன் என் உயிர் நண்பன் பிசிராந்தையாரும் வடக்கு நோக்கி உயிர் விடுவார் என்று அவர் கூற அனைவரும் ஏளனமாக சிரிக்கின்றனர். இறுதியில் பிசிராந்தையார் வருகிறாரா இல்லையா என்பதுதான் இந்த கதை நன்றி