வணக்கம். பண்ணன் வாழ்க. ஒருமுறை கிள்ளிவளவன் மாறுவேடத்தில் நகர்வலம் செல்கிறான் அங்கு மக்கள் ஒரு இடத்தில் தினமும் அன்னதானம் நடக்கிறது அந்த இடத்தில் அன்னதானம் உண்டுவிட்டு திரும்பி வருகின்றனர். யார் அந்த கொடை வள்ளல் என்று அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார் கிள்ளிவளவன். கொடைவள்ளல் என் பெயர் கண்ணன் என்று அறிந்து கொள்கிறார். தான் யார் என்னும் அடையாளத்தை மறைத்து சாதாரண மக்களைப் போல உணவருந்த செல்கிறார் கிள்ளிவளவன்.அங்கு என்ன நடக்கிறது என்பதை இந்த கதை நன்றி.