வணக்கம். திருடனுக்கு தேள் கொட்டியது. பெருஞ்சித்தனார் என்ற புலவர், வெளிமான் என்ற மன்னனை பார்த்து பரிசு பெற வருகிறார். அவர் இல்லாத காரணத்தினால் அவருடைய தம்பி இளவெளிமான் அவரை சந்தித்து மரியாதை குறைவாக நடத்துகிறார். அதற்கு பின் நடக்கும் நிகழ்வுகளை எடுத்துரைப்பதே இந்த கதை நன்றி