Listen

Description

உங்கள் காயங்களை ஏந்திக்கொண்டு இந்த பயணத்தில் உங்களை அதிகம் காதலிப்பது என்ற உன்னதமான முடிவை தேர்ந்தெடுத்தவர்களுக்கு வாழ்த்துகள். இதுவும் கடந்து போகும். எவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது.