Listen

Description

மரங்கள் நம் நண்பர்கள் என்று தெரியும். ஆனால், நம் நண்பர்கள் மரங்களாக ஆக முடியுமா? அம்மூம்மாவின் மரங்களில் உள்ள பழங்களைப் போல நண்பர்கள் இனிமையானவர்களாகவோ கடுமையானவர்களாகவோ அல்லது இரண்டும் கலந்தவர்களாகவோ இருக்க முடியும்!

Write your feedback to www.kadhaiosai.com

Website - https://kadhaiosai.com/chittu-kuruvi-podcast/