தாராவும் ரவியும் பழங்களையும் காய்கறிகளையும் வாங்குவதற்காக சந்தைக்குச் செல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பழம் நசுங்கிவிடுகிறது! கனமான மற்றும் லேசான பொருட்களைக் கொண்டு ‘வரிசைப் படுத்துதலை’ இக்கதை அறிமுகம் செய்கிறது.
Website - https://kadhaiosai.com/chittu-kuruvi-podcast/