Listen

Description

திடீரென்று முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்து, அதன் காரணமாக மக்கள் பெரும் அளவில் தெருக்களிலும் கடைகளிலும் கூடி சமூக இடைவெளியை பாதுகாக்காது, இத்தனை நாள் நாம் கடைபிடித்த ஊரடங்கு தமிழக அரசை கலைத்து விட்டதோ? என்ற அச்சம் வருகிறது