Listen

Description

பொன்னி-2 இரணியஹாசம் 450 பக்கம் கொண்ட நாவலை ஒரே வாரத்தில் படித்து முடிப்பது என்னளவில் சாதனை தான்.  இதேபோன்ற அனுபவம் முதல் பொன்னியிலும் இருந்தது.   கதையில் வரும் பல இடங்களுக்கு சென்று உள்ளதால் கூடுதல் நெருக்கம்.  படிக்கும்பொழுது அந்த இடங்கள் நெஞ்சில் நிழலாடுகிறது.