Listen

Description

பணத்தின் பயணம் - இரா மன்னர் மன்னன் voice By க்ருஷ். Mannar Mannan
பண்டமாற்று உருவான விதம். கல், பாறை நாணயம் முதல் வெள்ளி தங்க நாணயம் வரை. தங்க வேட்டையில் கடல் கொள்ளை. பிரிட்டிஷ் பவுண்ட் ல் இருந்து அமெரிக்க டாலர், பணத்தாள் உருவான விதம், உலகலாவியி பண மதிப்பிழப்பு , இன்றைய டிஜிட்டல் மணி பிட் காயின். நிறைய உலக வரலாறு, குட்டி குட்டி தகவல்கள் என ஒரு அருமையான புத்தகம்