சுவாமியின் சினேகிதி என்ற இந்த சிறுகதை பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் எழுதியது எந்த கதையில் ஆண் பெண்ணின் புனிதமான நட்பு பற்றி அனுராதா ரமணன் தனக்கே உரிய பாணியில் எழுதி இருக்கிறார் கதையின் முடிவில் உங்கள் கண்கள் கலங்குவது தவிர்க்க முடியாததாக இருக்கும்