நம்மில் பலரும் நம்மைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவர் களை பார்த்து எப்பொழுதும் அவர்களோடு நம்பளை ஒப்பிட்டு தாழ்ந்து போகிறோம் இது மிகவும் தவறான ஒன்றாகும் இறைவன் நமக்கு அளித்திருக்கும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை அவர்களைப் போல வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட தானே தவிர அவர்களை பார்த்து நமது வாழ்வில் இருக்கும் நிறங்களை மறந்து சோர்ந்து போக கூடாது என்பதை உணர்த்தும் கதை