Listen

Description

1970 எண்பதுகளில் தனது குழந்தைப் பருவத்தை கடத்தி அவர்களுக்கு தெரிந்திருக்கும் நம்மை தூங்க செய்வதற்காக நமது தாத்தா பாட்டிகள் சொல்லும் கதையின் அருமை இது போன்ற கதைகள் செவி வழியாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பயணித்து வந்து கொண்டிருந்த நாட்களில் வரும் நாட்களில் கதை கேட்கும் ஆர்வம் குறைந்து போனதால் இது போன்ற கதைகள் அழிந்து விடக்கூடாது என்கிற ஒரு சிறிய முன்னெடுப்பில் எனது பாட்டி எனக்கு சொல்லி எனது பிள்ளைப் பிராயத்தில் என்னை வளர்த்த சிறு சிறு கதைகளை உங்களுடன் பகிரலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த கதை தொகுப்பை வெளியிடுகிறேன் இதில் முதல் கதையான மண் மாமியார் கதை அருமையான ஒரு நகைச்சுவை நிறைந்த கதையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை