Listen

Description

பல நேரங்களில் நம்முடன் இருப்பவர்களின் புன்னகை உண்மையானதாக இருப்பதில்லை என்பதை நாம் கவனிக்க தவறி விடும் போது தான் போலியாக புன்னகை செய்பவர்களிடம் ஏமாந்து போகிறோம் என்கிற தத்துவத்தை அழுத்தமாக சொல்லும் குட்டிக்கதை இது