சிலர் நம்மை ஏதாவது ஒரு தருணத்தில் லேசாக திட்டி விட்டால் என்றாலோ அல்லது அவர்களது சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மிடம் ஏதாவது குறை கண்டுபிடித்து கூறினாலோ வாழ்நாள் முழுவதும் அவர்களை நாம் வெறுக்கத் துவங்கி விடுகிறோம் அது எவ்வளவு தவறு என்பதை நாம் உணராமலேயே போய்விடுகிறோம் அதுபோன்று சிறுசிறு தவறுகளுக்காக உன்னத நட்பை இறப்பது என்பது தவறானது என்பதை எடுத்துக் கூறும் அருமையான குட்டி கதை