Listen

Description

இன்று பலரும் வெளி வேஷத்தை கண்டு ஏமார்ந்து போலியான சாமியார்களிடம் தங்களையும் தங்கள் வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள் ஆனால் உண்மையான துறவறம் என்பது மனதளவில் தூய்மையாக இருத்தல் அன்றி உடைகளில் அல்ல என்பதை எடுத்துக்காட்டும் முத்தான கதை இது