கல்வி நிறுவனங்கள் என்பவை ஆடை அலங்கார நகைகள் விற்கக்கூடிய கடைகள் அல்ல... எனவே அவை காட்டும் பக்கத்தில் மயங்கி அங்கு நம் பிள்ளைகளை சேர்ப்பதை விட... சிறந்த சீரான கல்வியை பயிற்றுவிக்க கூடிய நிறுவனங்கள் சிறியவையாக இருந்தாலும் அவைகளை மதித்து நம் பிள்ளைகளை அங்கே படிக்க வைத்தால் அந்த நல்ல நிறுவனங்களும் முன்னேறும் நமது பிள்ளைகளும் முன்னேறுவார்கள் என்பதை எடுத்துக் கூறும் அருமையான கதை இது