ஓர் நடுத்தர குடும்பத்தில் காலியான இடத்தில் முருங்கை மரம் வைத்து அது படிப்படியாக வளர்ந்து அவர்களுக்கு பயன் கொடுத்து பின்னர் அது அவர்களுடைய வாழ்வோடு எந்த அளவு ஒன்றிப் போகிறது என்பதை மிகவும் எதார்த்தமாக அனைவரது இல்லங்களிலும் நாம் அனேகமாக பார்த்து பழக்கப்பட்ட வார்த்தை ஜாலங்கள் ஓடு விவரிக்கிறார் கதாசிரியர்