Episode 43 - தபால் பெட்டி தன் கதை சொல்கிறது
70 80 அல்லது 90 களின் துவக்கத்தில் தனது பள்ளி கல்லூரி நாட்களை கடித்தவர்களுக்கு இந்தக் கதை ஓர் இனிய நினைவூட்டல் ஆக அமையும் ஏனென்றால் இப்பொழுது நாம் என்ன செய்தியை யாருக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறோமோ அடுத்த வினாடியே அதை நம்மால் அனுப்ப முடியும் அந்த அளவு தகவல் தொழில்நுட்பம் கைபேசியின் வாயிலாக வளர்ந்திருக்கிறது இருந்தாலும் ஒரு கடிதத்திற்கு 23 நாட்கள் காத்திருந்து நமக்கு பிரியமானவர் இடமிருந்து அந்த கடிதம் வரும் பொழுது அதை பிரித்து அதை படிக்கும் அனுபவமே ஓர் தனி சுகம் அந்த அனுபவத்தை அந்த சுகத்தை நமக்கு தந்த தபால் பெட்டி எனது கதையை நினைவு கூறுவதாக என்ற சிறுகதையை நானே எழுதி இருக்கிறேன் படித்து விட்டு அல்லது கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் மேலும் எனது பாட்காஸ்ட் சேனல் இருக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி