ஆன்மீக தகவல் அவர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளும் நினைச்ச உடனே எனக்கு மனசுல உதித்தது வந்து சித்தர்கள் இணையத்தில் தேடும் பொழுது எனக்கு சித்தர்கள் பற்றி கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் பதினெட்டு சித்தர்கள் யார் அவர்களுடைய வாழ்க்கை வரலாறை சுருக்கமாக உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் வாருங்கள் பார்க்கலாம்
சித்தர்கள் என்பவர் யார் சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர்கள் என்று பொருள் அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள் கடவுளை காணவேண்டும் என்று வழிபாடு செய்து கொண்டிருப்பவன் பக்தன் கடவுளை கண்டு தெளிந்தவன் சித்தன் என்றும் சித்தர்கள் பெரும்பாலும் தங்கள் உடலையும் மனதையும் ஏ கோவிலாகவும் இறைவனாகவும் காண்பவர்கள் அஷ்டமாசித்திகள் என்று கூறக்கூடிய 8 சித்திகளை பெற்றவர்கள்தான் சித்தர்கள் அந்த எட்டு சித்திகள் என்னவென்றால் அணிமா மகிமா லகிமா பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் கரிமா
அணிமா என்றால் அணுவைக் காட்டிலும் மிகச் சிறிய உருவில் உலாவரும் ஆற்றல் என்ற சித்தியின் ஆல் ஏற்படும்
மகிமா என்றால் மழையை காட்டிலும் பெரிய உருவத்தை தாங்கி நிற்கக் கூடிய ஆற்றல் என்ற சித்தியால் ஏற்பட் லகிமா என்றால் உடலை பாரமில்லாமல் லேசாக செய்து சேறு முதலியவற்றில் அழிந்துவிடாமல் காற்றைப்போல் விரைந்து செல்லும் வல்லமை என்ற சித்திகள் கைகூடும் என்பது நாம் விரும்புபவன் அவற்றை எல்லாமே உடனே அடையும் வல்லமையை தருவது என்ற சித்தி பிரகாமியம் என்பது நம் நினைவின் வல்லமையால் எல்லாவற்றையும் நினைத்தவாறே படைக்கும் ஆற்றலை தருவது ஈசத்துவம் அனைவரும் தம்மை வணங்கும் படியான தெய்வத்தன்மையை எழுதும்படி இருப்பது இந்த சித்தி வசித்துவம் உலகம் அனைத்தையும் தன்வயப்படுத்தும் ஆற்றலை பெற்றிருக்கிறது என்ற சித்தி கரிமா ஐம்புலன்களும் நுகரும் இன்ப துன்பங்களைப் பற்றி கவலைப்படாமல் உம் அவர்களுடன் சம்பந்தப்படாமல் இருக்கும் வல்லமை அளிக்கும் சக்தி என்ற சித்தியில் உள்ளது இது போன்ற அஷ்டமாசித்திகள் என்று சொல்லக்கூடிய எட்டு சித்திகளும் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்