நாம் என்னதான் நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் நம் வாழ்வாதாரம் என்பது அந்த அடுக்குமாடி குடியிருப்பை மட்டும் சுற்றி இருப்பதில்லை நமக்கு தினமும் உணவளிக்கும் இயற்கையை நாம் புறந்தள்ளி நமது வாழ்க்கையை விரும்புவதும் அமைத்துக் கொள்ள இயலாது அந்த இயற்கையை பிறந்தநாள் அது எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றிய ஓர் கற்பனை கதைதான் இது