ஒவ்வொரு ஊருக்கும் தனித்தன்மை இருக்கும் ஆனால் சென்னை என்ற ஊர் பல ஊர்களில் தனித்தன்மைகளை உள்ளடக்கிய ஓர் உணர்வுபூர்வமான ஊர் பிழைப்பு தேடி பல ஊர்களில் இருந்து வந்தவர்களை ஆதரவு கொடுத்து கரம் நீட்டி காப்பாற்றும் ஓர் அந்த சென்னை மீது இருக்கும் பிரியத்தினால் இந்தக் கதையை நான் எழுதி சென்னைக்கு சமர்ப்பிக்கிறேன்