Listen

Description

காதல் என்றாலே ஒரு ஆணும் பெண்ணும் திருமண கனவுகளோடு பழகுவது தான் என்கிற கோட்டையும் வரை முறையையும் தாண்டி ஒரு ஆணும் பெண்ணும் நட்பாய் புனிதமாய் பழகுவதும் ஒருவித காதல் தான் என்பதை எடுத்துச் சொல்லும் இந்த கதை ஆனாலும் அவர்கள் எவ்வளவு முற்போக்கு சிந்தனையாளர்களாக இருந்தாலும் அவர்களை அடக்கி ஆளும் பிற்போக்கு எண்ணம் கொண்ட பழமைவாதிகள் இருக்கும் வரை எல்லோருடைய எண்ணங்களும் புதுமையாய் நிறைவேறுவதில்லை என்கிற சிறிய வலியை சுமந்து வரும் இந்த கதை இந்த கதையை உங்களுக்காக எழுதி வாசித்திருப்பது உங்கள் வெங்கட்