Listen

Description

Ep.50 - அற்புத தளங்களால் படைப்பாற்றல்கள் பல பரிமாண வடிவங்களாக உருவாகின்றன | New Internet Careers

--------------------------------------------------------------------

மாறுபட்ட படைப்பாற்றல் (creativity)உடையவர்களுக்கு internet இல் இருக்கும் பல தளங்கள், communication skills வளர்ப்பது,பல புதுமையான பல துறைகள் வெளியாகி வருகிறது உ+ம் street food review போல. இதுபோல பல விடையங்களை EP#50 இல் உரையாடி உள்ளோம்.

----------------------------------------------------------------------

Podcast also available on YouTube, Facebook, Spotify, Apple Podcasts, Google Podcasts @ 'ORU TAMIL PODCAST' #OruTamilPodcast அம்மாவும் மகனும் - ஒரு உரையாடல் Ammaum Maganum Podcast