Ep.54 - 'இந்த கால Social Media பிரபலங்கள் சந்திக்கும் பிரச்சனைகள்' - Ammaum Maganum Podcast
---------------------------------
இந்தக் கால அதி வேகமான மாற்றங்களால் பலர் Tik Tok, Facebook , Instagram என பல social media platforms மூலம் அவர்களுடைய திறமைகளையும் கருத்துக்களையும் தினமும் பகிர்ந்து கொள்கிறார்கள்.இந்த ஆரோக்கியமான வளர்ச்சியில் சில புதுப் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் உ×ம் social media addiction, hate comments, like ,dislike, checking views போன்ற பல தாக்கங்களை எடுப்பது,அளவுக்கு மீறிய எங்கள் வாழ்க்கையை உலகத்துடன் share செய்வது என பல விடையங்களை அம்மாவும் மகனும் உரையாடி உள்ளோம்.
--------------------------------------
Podcast also available on YouTube, Facebook, Spotify, Apple Podcasts, Google Podcasts @ 'ORU TAMIL PODCAST' #OruTamilPodcastஅம்மாவும் மகனும் - ஒரு உரையாடல் Ammaum Maganum Podcast