Listen

Description

அம்மாவும் மகனும் - ஒரு உரையாடல் -  Oru Tamil Podcast  

 TAMILS HELP LINE:  https://www.facebook.com/groups/Aatrupaduththal

 தமிழர் உதவிச் சேவை (Tamils Help Line) வழங்கும் இலவசமான "உளவள ஆற்றுப்படுத்தல்" பயிற்சி. இங்கிலாந்தில் இருந்து பிரபல மருத்துவ மற்றும் தொடர்புள்ள நிபுணர்களால் இணையத்தின் ஊடாக வழங்கப்படும் பயிற்சி. தமிழ் மக்களுக்கு உதவும் பொருட்டு, அவர்கள் வாழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் எப்படிக் கையாள்வது எனவும், குறிப்பாக இந்தப் பேரிடர் காலத்தில் ஏற்படும் வாழ்வியல் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என பயிற்சியளிக்கின்றார்கள். Zoom ஊடாக பயிற்சிக்கு இணையமுடியும். பயிற்சியின் விபரங்கள் யாவும் இணைக்கபட்டுள்ளது. கீழே உள்ள இணைப்பின் ஊடாக உங்களை இந்த பயிற்சியில் பதிவு செய்யலாம். இந்தப் பயிற்சி முற்றிலும் இலவசம். உலகம் பூராவும் உள்ள தற்போதைய கொரோனா நெருக்கடிநிலையைக் கருத்திற்கொண்டே, இந்த சேவையை எம் தமிழ் மக்களுக்காக செய்கின்றார்கள். பயன் பெறுங்கள்.  Contacts: +44 203 5001573 +44 7525 050010