Listen

Description

தமிழ் நாடு அரசு பாடநூல் ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1_எதனாலே எதனாலே? பாடல். அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்த பாடல். ஏன் , எதற்கு, எப்படி என்ற வினாவை மாணவர் மனதில் விதைப்பதற்கான ஒரு தூண்டுகோல்.