Listen

Description

தமிழ் நாடு அரசு பாடநூல் ஏழாம் வகுப்பு தமிழ்பாடத்தில் இயல் மூன்று-கவியரசு கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் நூலில் இருந்து மலைப்பொழிவு என்னும் பகுதி பாடமாக தரப்பட்டுள்ளது. பக்கம்-46.