பரமார்த்த குரு கதைகள் என்பது வீரமாமுனிவரால் எழுதப்பட்டது. தமிழில் முதலில் வெளிவந்த நகைச்சுவை இலக்கியம் ஒரு வெகுளி குருவும் (பரமார்த்த குரு) அவனுடைய ஐந்து சீடர்களான மட்டி, மடையன், பேதை, மிலேச்சன் மற்றும் மூடன் செய்யும் செயல்களால் பெரும் அனுபவங்களையே, பரமார்த்தகுரு கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கிறது. பேருக்கேற்றவாரே அவர்கள் குணமும் இருந்தது…
அக்கதைகளை நான் தொகுத்தளிக்க உள்ளேன்….
இனி கதை ஆரம்பம்…