Listen

Description

வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்களின்"கேள்வியும் நானே பதிலும் நானே" என்ற புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு மக்களுடைய கருத்தை கொண்டு இந்நிகழ்ச்சியானது அமைக்கப்படுகிறது.