Listen

Description

Bible Series by Bro.  Paulraj Moses and Sis.  Poomani Moses

*  இருப்புக்கோலால் ஆளுகை செய்பவர் யார்?

*  உங்களுக்குரியத்தை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள் (இயேசுகிறிஸ்து).

*  கர்த்தரின் சத்தம் எப்படியிருக்கும்?

*  உபவாசம் எப்படி இருப்பது?

*  எவ்வளவு நேரம் ஜெப்பிப்பது?

*  தவறான சொப்பனம் வந்தால் என்ன செய்வது?

*  எது வேண்டுமானாலும் முதலாவது கர்த்தாரிடமே கேளுங்கள்.

*  மனஸ்தாப பலி என்றால் என்ன?

*  அவனவன் தன்தன் வஸ்திரத்தைக் காத்துக்கொள்ளவேண்டும்?

*  தேவையில்லாத செய்திகளை கேட்கவோ, பார்க்கவோ வேண்டாம்.

*  நம்முடைய மனது கர்த்தருடைய வேதவசனத்தினால் நிறைந்திருக்கவேண்டும்.

*  கர்த்தரை அறிகிற அறிவு.

*  வஸ்திரங்களின் வகைகள் யாவை?

*   வஸ்திரமில்லாமல் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது கூடாத காரியம்.

*  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

JESUS COMES

48-B, SOUTH BYE PASS ROAD,

MELAPALAYAM PO.,

TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005.

PH: +91(462) 2353373, 2351352.

MOB: +91 96003 83676.

EMAIL: paul@jesuscomes.net, prayer@jesuscomes.net.