Listen

Description

Bible Series by Bro.  Paulraj Moses and Sis.  Poomani Moses

* காதுள்ளவன் கேட்கக்கடவன்.

* புதிய நாமத்தை யாருக்குக் கொடுப்பார்?

* ஜீவ விருட்சத்தின் கனியை யாருக்குக் கொடுப்பார்?

* ஜீவகிரீடத்தை தருவேன் யாருக்கு?

* இரண்டாம் மரணத்தில் சேதப்படுவதில்லை யார்?

* மறைவான மன்னா மற்றும் வெண்மையான குறிக்கல் யாருக்கு?

* யாரும் அறியாத பெயர் என்ன?

* எவன் குற்றமுள்ளவனாயிருப்பான்?

* இப்பொழுது தேவபயம் இருக்கிறதா?

* என் வாயின் பட்டயத்தால் யுத்தம்பண்ணுவேன் - சீக்கிரம் மனந்திரும்பு - யாருக்கு?

* உபத்திரவம் எத்தனை வகைப்படும்?

* தலைவன் தவறு செய்யும்போது என்ன நடக்கும்?

* நீதிமானின் வேலை என்ன?

*கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.