மாக்ஸ் பிளாங்க் ஒரு ஜேர்மன் இயற்பியலாளர் ஆவார். இவரே கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடுகளின் நிறுவனர் எனக் கருதப்படுவதோடு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
உலகை மாற்றிய விஞ்ஞானிகள்
Presented by Abdul
Credits,
ஆசிரியர்: திரு. ஆயிஷா இரா. நடராசன் அவர்கள்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்