Listen

Description

அந்துவான் லாவாசியர் ஒரு பிரான்சிய வேதியலாளர். தற்கால வேதியலின் தந்தை என்று போற்றப்படுபவர். ஆக்சிசனைக் கண்டறிந்தவர். தவறான கொள்கைகள் காரணமாக பின்தங்கிய நிலையிலிருந்த வேதியல், உயிரியல் துறைகளில் புதிய வரலாற்றை உருவாக்கியவர்களுள் அந்துவான் லாவாசியர் முக்கியமான ஒருவராவார்.

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்

Presented by Abdul

Credits,

ஆசிரியர்: திரு. ஆயிஷா இரா. நடராசன் அவர்கள்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்