அரிஸ்டாட்டில் ஒரு கிரேக்க மெய்யியலாளரும் பல் துறைப் புலமையாளரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, அளவையியல், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பலதுறை அறிவு பொதிந்திருக்கும்.
உலகை மாற்றிய விஞ்ஞானிகள்
Presented by Abdul
Credits,
ஆசிரியர்: திரு. ஆயிஷா இரா. நடராசன் அவர்கள்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்