எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர் ஆவார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர். அணுவின் தொடர்ந்த சிதைவினால் ஏற்படும் கதிரியக்கம் பற்றிய ஆய்வுக்கு வழி வகுத்தவரும் இவரே. தனிமங்களின் கதிரியக்கம் மற்றும் கதிரியக்கச் சேர்மானங்கள் குறித்த இவரது கண்டுபிடிப்பிற்காக இவர் 1908 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசைப் பெற்றார்.
உலகை மாற்றிய விஞ்ஞானிகள்
Presented by Abdul
Credits,
ஆசிரியர்: திரு. ஆயிஷா இரா. நடராசன் அவர்கள்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்